Posts

Showing posts from December, 2021

ஆண்டாள் திருப்பாவை, மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடல்கள் - 17

திருப்பாவை - 17 அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய் கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கேஎம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகளந்தஉம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்செம்பொற் கழலடிச் செல்வா பலதேவாஉம்பியும் நீயும் உறங்கேல் ஓர் எம்பாவாய் விளக்கம்: ஆண்டாள் அருளிய திருப்பாவையின் பதினேழாவது பாசுரம் இது. கோபியர்கள் நந்தகோபனின் source https://tamil.oneindia.com/art-culture/essays/margazhi-masam-tirupavai-tiruvempavai-songs-17-443906.html

ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல்கள் - 16

திருப்பாவை - 16 நாயகனாய் நின்ற நந்த கோபனுடையகோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரணவாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறைமாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீநேய நிலைக் கதவம் நீக்கு ஏல் ஓர் எம்பாவாய். பாடல் விளக்கம்: கோபியர்கள் எல்லோருமாகச் source https://tamil.oneindia.com/art-culture/essays/margazhi-masam-tirupavai-tiruvempavai-songs-16-443789.html

ஆண்டாள் திருப்பாவை, மாணிக்கவாசகர் திருவெம்பாவை - 15

திருப்பாவை - 15 எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோசில்லென்று அழையேன் மின் நங்கைமீர் போதருகின்றேன்வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்வல்லீர்கள் நீங்களே நான் தான் ஆயிடுகஒல்லை நீ போதாய் உனக்கு என்ன வேறு உடையைஎல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக் கொள்வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்கவல்லானை மாயானை பாடு ஏல் ஓர் எம்பாவாய். source https://tamil.oneindia.com/art-culture/essays/margazhi-masam-tirupavai-tiruvempavai-songs-14-443686.html

ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல்கள் 13

திருப்பாவை - 13 புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுபுள்ளும் சிலம்பின காண்! போது அரிக்கண்ணினாய்குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதேபள்ளிக் கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்கள்ளம் தவிர்த்து கலந்து ஏல் ஓர் எம்பாவாய். பாடல் விளக்கம்: குழந்தையாக இருந்த கண்ணனை source https://tamil.oneindia.com/art-culture/essays/margazhi-masam-tirupavai-tiruvempavai-songs-13-443481.html

மாஸ்டர் முதல் அண்ணாத்த வரை: 2021 தமிழ் திரைப்படங்களில் பெண்கள் என்ன செய்தனர்?

கொரோனா ஊரடங்கு, திரையரங்குகள் மூடல் உள்ளிட்டவற்றால் பொருளாதார ரீதியாக, தமிழ் திரையுலகத்தின் இயக்கம் பெருமளவு பாதிப்படைந்த ஆண்டு 2021. எனினும், இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் கணிசமான திரைப்படங்கள் திரையரங்குகளிலும் ஓடிடி தளங்களிலும் வெளியாகின. அவற்றில் சில திரைப்படங்கள், தமிழ் சமூகத்தைக் கடந்தும் பேசுபொருளாகின. இந்தாண்டு வெளியான திரைப்படங்களில், விஜய், ரஜினி போன்ற ஜனரஞ்சகமான கதாநாயகர்களின் திரைப்படங்களிலும் source https://tamil.oneindia.com/art-culture/what-are-women-do-in-master-to-annatthe-443399.html

பா.ரஞ்சித் நேர்க்காணல்: \"சினிமாவுக்குள் சாதி நவீனமாக உள்ளது, அதன் அணுகுமுறையும் மாறி இருக்கிறது\"

இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக நடத்தப்படும் 'மார்கழியில் மக்களிசை' நிகழ்ச்சிக்கு இது இரண்டாவது ஆண்டு. கடந்த ஆண்டு சென்னையில் மட்டும் நடந்த நிகழ்ச்சி இந்த ஆண்டு கோவை, மதுரை மக்களையும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த மாதம் 24ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை நடக்கும் நிகழ்ச்சியின் முதல் நாளில் சிறப்பு விருந்தினர்களாக source https://tamil.oneindia.com/art-culture/director-pa-ranjith-interview-about-castesim-in-tamil-film-industry-443227.html

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 10

திருப்பாவை - 10 நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய். பாடல் விளக்கம்: ஒவ்வொரு தோழியாக எழுப்பிக் கொண்டு வருகையில் நந்தகி என்ற தோழியின் வீடு அடுத்து source https://tamil.oneindia.com/art-culture/essays/margazhi-month-tiruppavai-tiruvempavai-pooja-songs-10-443202.html

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் 9

திருப்பாவை - 9 தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியதூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்மாமீர்! அவளை எழுப்பீரோ? உம் மகள் தான்ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்றுநாமம் பலவும் நவின்று ஏல் ஓர் எம்பாவாய். விளக்கம்: அழகாய் ஒளிரும் நவரத்தினங்களால் கட்டப்பட்ட மாளிகையில், source https://tamil.oneindia.com/art-culture/essays/margazhi-month-tiruppavai-tiruvempavai-pooja-songs-9-443112.html

ஜீ - சோனி இணைப்பு: இந்தியாவின் பெரும் பொழுதுபோக்கு நிறுவனம் இனி எப்படி இருக்கும்?

ஜப்பானின் பெருநிறுவனமான சோனியின் இந்திய பிரிவு, உள்ளூர் போட்டியாளரான ஜீ நிறுவனத்துடன் இணைகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் இரு நிறுவனங்களும் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம், நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொழுதுபோக்கு நிறுவனமாக இவை உருப்பெறவுள்ளன. இந்த இணைப்பு சாத்தியமானதன் மூலம் கிட்டத்தட்ட 75 தொலைக்காட்சி சேனல்களும், சினிமா தொடர்பான சொத்துகளும், இரண்டு ஸ்ட்ரீமிங் தளங்களும் இனி source https://tamil.oneindia.com/art-culture/zee-sony-merger-gets-approval-and-becomes-2nd-largest-media-442982.html

'வலிமை' மேக்கிங் வீடியோ: அஜித் பைக்கில் இருந்து கீழே விழுந்தது ஏன்? ஸ்டண்ட் மாஸ்டர் பேட்டி

நடிகர் அஜித், கார்த்திகேயா, ஹீமா குரேஷி உள்ளிட்டோர் நடிப்பில் அடுத்த வருடம் பொங்கல் வெளியீடாக 'வலிமை' திரைப்படம் வெளிவரும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 'நேர்கொண்ட பார்வை' படத்திற்கு பிறகு இயக்குநர் ஹெச். வினோத்துடன் நடிகர் அஜித் இரண்டாவது முறையாக இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் முதல் பார்வை, மோஷன் போஸ்டர், இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் source https://tamil.oneindia.com/art-culture/valimai-making-video-why-did-ajith-fall-down-from-the-bike-stunt-master-dilip-subramanian-explains-442351.html

ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம் - திரைப்பட விமர்சனம்

நடிகர்கள்: டாம் ஹாலண்ட், ஜென்டயா, பெனிடிக்ட் கம்பர்பேட்ச், ஜேகப் படலோன், மரிசா டோமெய்; இயக்கம்: ஜோன் வாட்ஸ். இப்போது Spider - Man வரிசை படங்களை எடுப்பதில் பெரிய சவால் இருக்கிறது. கடந்த சில வருடங்களில் திரும்பத் திரும்ப ஒரே கதையோடு வெவ்வேறு நடிகர்களை வைத்துக்கொண்டு பல ஸ்பைடர் மேன் படங்கள் வந்துவிட்டன. ரசிகர்களை source https://tamil.oneindia.com/art-culture/marvel-s-spider-man-no-way-home-movie-review-in-tamil-442320.html