மாஸ்டர் முதல் அண்ணாத்த வரை: 2021 தமிழ் திரைப்படங்களில் பெண்கள் என்ன செய்தனர்?
கொரோனா ஊரடங்கு, திரையரங்குகள் மூடல் உள்ளிட்டவற்றால் பொருளாதார ரீதியாக, தமிழ் திரையுலகத்தின் இயக்கம் பெருமளவு பாதிப்படைந்த ஆண்டு 2021. எனினும், இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் கணிசமான திரைப்படங்கள் திரையரங்குகளிலும் ஓடிடி தளங்களிலும் வெளியாகின. அவற்றில் சில திரைப்படங்கள், தமிழ் சமூகத்தைக் கடந்தும் பேசுபொருளாகின. இந்தாண்டு வெளியான திரைப்படங்களில், விஜய், ரஜினி போன்ற ஜனரஞ்சகமான கதாநாயகர்களின் திரைப்படங்களிலும்
source https://tamil.oneindia.com/art-culture/what-are-women-do-in-master-to-annatthe-443399.html
source https://tamil.oneindia.com/art-culture/what-are-women-do-in-master-to-annatthe-443399.html
Comments
Post a Comment