ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல்கள் 13
திருப்பாவை - 13 புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுபுள்ளும் சிலம்பின காண்! போது அரிக்கண்ணினாய்குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதேபள்ளிக் கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்கள்ளம் தவிர்த்து கலந்து ஏல் ஓர் எம்பாவாய். பாடல் விளக்கம்: குழந்தையாக இருந்த கண்ணனை
source https://tamil.oneindia.com/art-culture/essays/margazhi-masam-tirupavai-tiruvempavai-songs-13-443481.html
source https://tamil.oneindia.com/art-culture/essays/margazhi-masam-tirupavai-tiruvempavai-songs-13-443481.html
Comments
Post a Comment