ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல்கள் - 16
திருப்பாவை - 16 நாயகனாய் நின்ற நந்த கோபனுடையகோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரணவாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறைமாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீநேய நிலைக் கதவம் நீக்கு ஏல் ஓர் எம்பாவாய். பாடல் விளக்கம்: கோபியர்கள் எல்லோருமாகச்
source https://tamil.oneindia.com/art-culture/essays/margazhi-masam-tirupavai-tiruvempavai-songs-16-443789.html
source https://tamil.oneindia.com/art-culture/essays/margazhi-masam-tirupavai-tiruvempavai-songs-16-443789.html
Comments
Post a Comment