'வலிமை' மேக்கிங் வீடியோ: அஜித் பைக்கில் இருந்து கீழே விழுந்தது ஏன்? ஸ்டண்ட் மாஸ்டர் பேட்டி
நடிகர் அஜித், கார்த்திகேயா, ஹீமா குரேஷி உள்ளிட்டோர் நடிப்பில் அடுத்த வருடம் பொங்கல் வெளியீடாக 'வலிமை' திரைப்படம் வெளிவரும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 'நேர்கொண்ட பார்வை' படத்திற்கு பிறகு இயக்குநர் ஹெச். வினோத்துடன் நடிகர் அஜித் இரண்டாவது முறையாக இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் முதல் பார்வை, மோஷன் போஸ்டர், இரண்டு பாடல்கள் வெளியான நிலையில்
source https://tamil.oneindia.com/art-culture/valimai-making-video-why-did-ajith-fall-down-from-the-bike-stunt-master-dilip-subramanian-explains-442351.html
source https://tamil.oneindia.com/art-culture/valimai-making-video-why-did-ajith-fall-down-from-the-bike-stunt-master-dilip-subramanian-explains-442351.html
Comments
Post a Comment