திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் 9
திருப்பாவை - 9 தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியதூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்மாமீர்! அவளை எழுப்பீரோ? உம் மகள் தான்ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்றுநாமம் பலவும் நவின்று ஏல் ஓர் எம்பாவாய். விளக்கம்: அழகாய் ஒளிரும் நவரத்தினங்களால் கட்டப்பட்ட மாளிகையில்,
source https://tamil.oneindia.com/art-culture/essays/margazhi-month-tiruppavai-tiruvempavai-pooja-songs-9-443112.html
source https://tamil.oneindia.com/art-culture/essays/margazhi-month-tiruppavai-tiruvempavai-pooja-songs-9-443112.html
Comments
Post a Comment