ஜீ - சோனி இணைப்பு: இந்தியாவின் பெரும் பொழுதுபோக்கு நிறுவனம் இனி எப்படி இருக்கும்?
ஜப்பானின் பெருநிறுவனமான சோனியின் இந்திய பிரிவு, உள்ளூர் போட்டியாளரான ஜீ நிறுவனத்துடன் இணைகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் இரு நிறுவனங்களும் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம், நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொழுதுபோக்கு நிறுவனமாக இவை உருப்பெறவுள்ளன. இந்த இணைப்பு சாத்தியமானதன் மூலம் கிட்டத்தட்ட 75 தொலைக்காட்சி சேனல்களும், சினிமா தொடர்பான சொத்துகளும், இரண்டு ஸ்ட்ரீமிங் தளங்களும் இனி
source https://tamil.oneindia.com/art-culture/zee-sony-merger-gets-approval-and-becomes-2nd-largest-media-442982.html
source https://tamil.oneindia.com/art-culture/zee-sony-merger-gets-approval-and-becomes-2nd-largest-media-442982.html
Comments
Post a Comment