Posts

Showing posts from November, 2021

ஏம்மா இரவு முழுவதும் அழுதாச்சு.. இன்னும் பாரம் குறையவில்லையோ.. வைரலாகும் கவிதை ட்வீட்டுகள்! #மழை

சென்னை: தமிழகத்தில பெரும்பாலான இடங்களில் கொட்டி தீர்க்கும் மழையை வர்ணித்து நெட்டிசன்கள் எழுதியுள்ள கவிதைகள் வைரலாகி வருகிறது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் சாலைகளில் முட்டி அளவு தண்ணீரில் மக்கள் மிதந்து வருகிறார்கள். வரும் டிசம்பர் 3 ஆம் தேதி வரை மழை பெய்யும் source https://tamil.oneindia.com/art-culture/poems/netisans-shared-their-comments-about-rain-in-tamilnadu-440534.html

'மாநாடு': சிலம்பரசனின் எடை குறைப்பு முதல் பொருளாதார பிரச்னைகள் வரை படம் கடந்து வந்த பாதை

நடிகர் சிலம்பரசனின் 'மாநாடு' திரைப்படம் பல தடைகளை கடந்து தற்போது திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. படம் ஆரம்பித்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆன நிலையில் சிலம்பரசனின் எடை குறைப்பு, கொரோனா பொது முடக்கம், பொருளாதார பிரச்னைகள் என பல பிரச்னைகளை சந்தித்து இருக்கிறது. படம் வெளியாகும் கடைசி நேரம் வரையிலும் வெளியீடு தள்ளிவைப்பு போல source https://tamil.oneindia.com/art-culture/maanaadu-the-story-behind-all-the-struggles-440276.html

மாநாடு - சிம்பு, எஸ்.ஜே. சூர்யா படத்தின் சினிமா விமர்சனம்

நடிகர்கள்: சிம்பு, எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஏ. சந்திரசேகர், ஒய்.ஜி. மகேந்திரன், வாகை சந்திரசேகர், கருணாகரன், ப்ரேம்ஜி அமரன், அஞ்சனா கீர்த்தி, மனோஜ் பாரதிராஜா, உதயா, அரவிந்த் ஆகாஷ்; இசை: யுவன் சங்கர் ராஜா; ஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம். நாதன்; இயக்கம்: வெங்கட் பிரபு. ஒரு நபருக்கு ஒரே நிகழ்வு திரும்பத் திரும்ப source https://tamil.oneindia.com/art-culture/simbu-maanaadu-movie-review-440277.html

பிரியங்கா சோப்ரா நிக் ஜோனாசை விட்டு பிரிகிறாரா? நெட்டிசன்களின் சந்தேகம் - என்ன நடந்தது?

பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, தமது சமூக ஊடக கணக்கில் தமது பெயருடன் சேர்க்கப்பட்டிருந்த கணவர் நிக் ஜோனாசின் பெயரை நீக்கியிருப்பது, அவர் விவாகரத்துக்கு தயாராகி வருவதாக ஓர் சந்தேகத்தை சமூக ஊடகங்களில் எழுப்பியிருக்கிறது. பிரியங்காவின் இந்த செயல், சமூக ஊடகங்களில் டிரெண்டாகும் பட்டியலில் அவரது source https://tamil.oneindia.com/art-culture/is-priyanka-chopra-nick-jonas-wedding-coming-to-end-440070.html

சிலம்பரசனின் ‘மாநாடு’ வெளியீடு: தமிழக அரசின் தடுப்பூசி கட்டாயம் அறிவிப்பால் வசூல் பாதிக்கப்படுமா?

பொது இடங்களில் இரண்டு டோஸ் தடுப்பூசி கட்டாயம் எனவும் அதற்கான சான்றிழ்கள் இருந்தால் மட்டுமே பொதுஇடங்களுக்கு மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு திரைத்துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து 'மாநாடு', 'ராஜவம்சம்' உள்ளிட்ட படங்கள் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் அரசின் இந்த அறிவிப்பு திரைத்துறைக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு source https://tamil.oneindia.com/art-culture/will-new-rule-on-vaccine-certificated-in-theater-affect-maanadu-movie-439941.html

ஜெய்பீம்: \"மன வருத்தம் அடைந்தோருக்கும், புண்பட்டோருக்கும் மனவருத்தம் தெரிவித்த\" ஞானவேல்

ஜெய்பீம் படத்தில் வில்லனாக வரும் எஸ்.ஐ. வீட்டில் வன்னியர் சங்கத்தைக் குறிக்கும் அக்கினி கலச காலண்டர் இடம் பெற்றக் காட்சிக்கும், உண்மைக் கதைக்கு மாறாக அந்த எஸ்.ஐ. பெயர் குருமூர்த்தி என்று இருந்ததற்கும் பாமக தரப்பில் எதிர்ப்புக் காட்டப்பட்டுவரும் சூழ்நிலையில், இந்தப் படத்தால் மன வருத்தம் அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் வருத்தம் தெரிவிப்பதாக ஜெய்பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் source https://tamil.oneindia.com/art-culture/director-gnanavel-shared-a-statement-on-jai-bhim-controversy-439812.html

\"ஜெய்பீம் படத்தை முழுவதுமாக பார்க்க முடியவில்லை; மனம் வெறுத்துவிட்டது\" - பார்வதி அம்மாள் பேட்டி

நடிகர் சூர்யாவின் 'ஜெய்பீம்' திரைப்படம் பல கோணங்களிலும் ஆக்கபூர்வமான விவாதங்களையும் அதே சமயம் குறிப்பிட்ட சாதி சார்ந்த நெருக்கடிகளையும் சந்தித்து வருகிறது. படத்தின் கதைநாயகியான நிஜ பார்வதியின் தற்போதைய பொருளாதர நிலையை கருத்தில் கொண்டு உதவ வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பாலகிருஷ்ணன் நடிகர் சூர்யாவுக்கு வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை ஏற்று, source https://tamil.oneindia.com/art-culture/i-could-not-watch-the-whole-jaibhim-picture-says-parvathi-ammal-439423.html

ஜெய் பீம்: நடிகர் சந்தானத்தின் கருத்தால் டிவிட்டரில் ட்ரெண்டாகும் எதிர்ப்பு ஹேஷ்டேக்

சூர்யா நடித்து வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைக் குறிக்கும் சின்னம் இடம்பெற்றது தொடர்பான சர்ச்சை தொடர்ந்து பெரிதாகி வருகிறது. தற்போது நடிகர் சூர்யாவின் இல்லத்திற்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து அமெசான் ப்ரைமில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தில் வில்லனாக சித்தரிக்கப்படும் குருமூர்த்தி என்ற காவலரின் source https://tamil.oneindia.com/art-culture/actor-santhanams-controversy-regarding-jaibhim-film-and-anti-hashtag-viral-on-socials-439339.html

ஜெய் பீம்:வன்னியர் சமுதாயத்தை குறித்து தவறான தகவல் பரப்பப்படுவதாக ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ்

சமீபத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் நடித்து வெளியான ஜெய்பீம் திரைப்படம் குறித்து இன்றுவரை இணையத்தில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. பழங்குடி மக்கள் மீது அதிகாரம் எப்படி தன் ஆதிக்கத்தைச் செலுத்தியது, அதில் எளிய மக்கள் எப்படி பாதிக்கப்பட்டார்கள், அதை அவர்கள் சட்ட போராட்டத்தின் மூலம் எப்படி எதிர்கொண்டார்கள் என்கிற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் source https://tamil.oneindia.com/art-culture/vanniyar-sangam-sends-legal-notice-to-actor-suriya-and-amazon-over-jaibhim-film-439048.html

சூர்யாவின் நேசக்கரம்: 'ஜெய்பீம்' ராஜாக்கண்ணு மனைவி பெயரில் ரூ. 10 லட்சம் டெபாசிட்

காவல்துறை சித்ரவதையில் உயிரிழந்த ராஜாக்கண்ணு என்ற பழங்குடி நபரின் வாழ்க்கையை கருவாகக் கொண்டு வெளிவந்த படத்தில் கதாநாயகனாக நடித்த சூர்யா, அந்த ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி பெயரில் ரூ. 10 லட்சம் டெபாசிட் செய்வதாக கூறியிருக்கிறார். நடிகர்கள் சூர்யா, மணிகண்டன், நடிகை லிஜோமோல் என பலரது நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில் 'ஜெய்பீம்' திரைப்படம் கடந்த source https://tamil.oneindia.com/art-culture/actor-suriya-donates-rs-10-lakhs-to-the-wife-of-late-rajakannu-438985.html

சூர்யாவின் ‘ஜெய்பீம்’ - பிரகாஷ் ராஜ் கன்னத்தில் அறையும் காட்சி: இந்தி பேசுவோர் எதிர்ப்பு

உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட 'ஜெய்பீம்' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடத்து வரும் நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள இந்தி மொழி தொடர்பான காட்சி ஒன்று தற்போது சர்ச்சையாகி, சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. என்ன சர்ச்சை? 'ஜெய்பீம்' விருத்தாச்சலத்தில் உள்ள கம்மாபுரத்தில் 1993ஆம் ஆண்டு பழங்குடி இனத்தை சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவர் திருட்டு source https://tamil.oneindia.com/art-culture/surya-s-jaybeam-hindi-speakers-protest-against-prakash-raj-slapping-on-the-cheek-437882.html

நரேந்திர மோதியின் காலநிலை மாற்றத்திற்கான வாக்குறுதி: இந்தியா நிறைவேற்றப்போவது எப்படி?

பிரிட்டனின் க்ளாஸ்கோ நகரில் நடந்த காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் 2070ல்தான் இந்தியா கார்பன் உமிழ்வில் பூஜ்ய நிலையை எட்டுமென இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்திருக்கிறார். ஆனால், பிரதமரின் உரையில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்கள் குறித்து சூழலியலாளர்கள் கேள்விகளை எழுப்புகின்றனர். க்ளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் காலநிலை மாநாட்டில் திங்கட்கிழமையன்று இந்தியப் பிரதமர் நரேந்திர source https://tamil.oneindia.com/art-culture/modi-message-on-climate-change-how-india-will-satisfy-the-expectations-437771.html

வடிவேலு பேட்டி: 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தின் கதாநாயகி யார்?

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' மூலமாக திரைக்கு மீண்டும் வருகிறார் நடிகர் வடிவேலு. 'கைப்புள்ள', 'வண்டு முருகன்', 'இம்சை அரசன்', 'நாய் சேகர்' என தனது பல நகைச்சுவை கதாப்பாத்திரங்கள் மூலமாகவும் 'வரலாறு முக்கியம் அமைச்சரே', 'பேச்சு பேச்சாதான் இருக்கனும்' என வசனங்கள் மூலமாகவும் மக்களின் அன்றாட வழக்கத்தில் ஒன்றாகிய ஒரு நகைச்சுவை கலைஞன். source https://tamil.oneindia.com/art-culture/vadivelu-interview-who-is-the-lead-actress-in-naai-sekar-returns-437693.html

ஜெய் பீம் - சூர்யா படத்தின் சினிமா விமர்சனம்

நடிகர்கள்: சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ், ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம், இளவரசு; ஒளிப்பதிவு: எஸ்.ஆர். கதிர்; இசை: ஷான் ரோல்டன்; இயக்கம்: த.செ. ஞானவேல். வெளியீடு: அமெஸான் பிரைம் ஓடிடி. விருத்தாச்சலத்தில் உள்ள கம்மாபுரத்தில் 1993ஆம் ஆண்டு பழங்குடியினத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவர் திருட்டுக் குற்றச்சாட்டின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் source https://tamil.oneindia.com/art-culture/jai-bhim-movie-review-437650.html