ஜெய் பீம்:வன்னியர் சமுதாயத்தை குறித்து தவறான தகவல் பரப்பப்படுவதாக ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ்
சமீபத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் நடித்து வெளியான ஜெய்பீம் திரைப்படம் குறித்து இன்றுவரை இணையத்தில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. பழங்குடி மக்கள் மீது அதிகாரம் எப்படி தன் ஆதிக்கத்தைச் செலுத்தியது, அதில் எளிய மக்கள் எப்படி பாதிக்கப்பட்டார்கள், அதை அவர்கள் சட்ட போராட்டத்தின் மூலம் எப்படி எதிர்கொண்டார்கள் என்கிற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக்
source https://tamil.oneindia.com/art-culture/vanniyar-sangam-sends-legal-notice-to-actor-suriya-and-amazon-over-jaibhim-film-439048.html
source https://tamil.oneindia.com/art-culture/vanniyar-sangam-sends-legal-notice-to-actor-suriya-and-amazon-over-jaibhim-film-439048.html
Comments
Post a Comment