ஏம்மா இரவு முழுவதும் அழுதாச்சு.. இன்னும் பாரம் குறையவில்லையோ.. வைரலாகும் கவிதை ட்வீட்டுகள்! #மழை
சென்னை: தமிழகத்தில பெரும்பாலான இடங்களில் கொட்டி தீர்க்கும் மழையை வர்ணித்து நெட்டிசன்கள் எழுதியுள்ள கவிதைகள் வைரலாகி வருகிறது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் சாலைகளில் முட்டி அளவு தண்ணீரில் மக்கள் மிதந்து வருகிறார்கள். வரும் டிசம்பர் 3 ஆம் தேதி வரை மழை பெய்யும்
source https://tamil.oneindia.com/art-culture/poems/netisans-shared-their-comments-about-rain-in-tamilnadu-440534.html
source https://tamil.oneindia.com/art-culture/poems/netisans-shared-their-comments-about-rain-in-tamilnadu-440534.html
Comments
Post a Comment