'மாநாடு': சிலம்பரசனின் எடை குறைப்பு முதல் பொருளாதார பிரச்னைகள் வரை படம் கடந்து வந்த பாதை
நடிகர் சிலம்பரசனின் 'மாநாடு' திரைப்படம் பல தடைகளை கடந்து தற்போது திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. படம் ஆரம்பித்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆன நிலையில் சிலம்பரசனின் எடை குறைப்பு, கொரோனா பொது முடக்கம், பொருளாதார பிரச்னைகள் என பல பிரச்னைகளை சந்தித்து இருக்கிறது. படம் வெளியாகும் கடைசி நேரம் வரையிலும் வெளியீடு தள்ளிவைப்பு போல
source https://tamil.oneindia.com/art-culture/maanaadu-the-story-behind-all-the-struggles-440276.html
source https://tamil.oneindia.com/art-culture/maanaadu-the-story-behind-all-the-struggles-440276.html
Comments
Post a Comment