நரேந்திர மோதியின் காலநிலை மாற்றத்திற்கான வாக்குறுதி: இந்தியா நிறைவேற்றப்போவது எப்படி?
பிரிட்டனின் க்ளாஸ்கோ நகரில் நடந்த காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் 2070ல்தான் இந்தியா கார்பன் உமிழ்வில் பூஜ்ய நிலையை எட்டுமென இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்திருக்கிறார். ஆனால், பிரதமரின் உரையில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்கள் குறித்து சூழலியலாளர்கள் கேள்விகளை எழுப்புகின்றனர். க்ளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் காலநிலை மாநாட்டில் திங்கட்கிழமையன்று இந்தியப் பிரதமர் நரேந்திர
source https://tamil.oneindia.com/art-culture/modi-message-on-climate-change-how-india-will-satisfy-the-expectations-437771.html
source https://tamil.oneindia.com/art-culture/modi-message-on-climate-change-how-india-will-satisfy-the-expectations-437771.html
Comments
Post a Comment