சூர்யாவின் நேசக்கரம்: 'ஜெய்பீம்' ராஜாக்கண்ணு மனைவி பெயரில் ரூ. 10 லட்சம் டெபாசிட்
காவல்துறை சித்ரவதையில் உயிரிழந்த ராஜாக்கண்ணு என்ற பழங்குடி நபரின் வாழ்க்கையை கருவாகக் கொண்டு வெளிவந்த படத்தில் கதாநாயகனாக நடித்த சூர்யா, அந்த ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி பெயரில் ரூ. 10 லட்சம் டெபாசிட் செய்வதாக கூறியிருக்கிறார். நடிகர்கள் சூர்யா, மணிகண்டன், நடிகை லிஜோமோல் என பலரது நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில் 'ஜெய்பீம்' திரைப்படம் கடந்த
source https://tamil.oneindia.com/art-culture/actor-suriya-donates-rs-10-lakhs-to-the-wife-of-late-rajakannu-438985.html
source https://tamil.oneindia.com/art-culture/actor-suriya-donates-rs-10-lakhs-to-the-wife-of-late-rajakannu-438985.html
Comments
Post a Comment