சிலம்பரசனின் ‘மாநாடு’ வெளியீடு: தமிழக அரசின் தடுப்பூசி கட்டாயம் அறிவிப்பால் வசூல் பாதிக்கப்படுமா?
பொது இடங்களில் இரண்டு டோஸ் தடுப்பூசி கட்டாயம் எனவும் அதற்கான சான்றிழ்கள் இருந்தால் மட்டுமே பொதுஇடங்களுக்கு மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு திரைத்துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து 'மாநாடு', 'ராஜவம்சம்' உள்ளிட்ட படங்கள் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் அரசின் இந்த அறிவிப்பு திரைத்துறைக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு
source https://tamil.oneindia.com/art-culture/will-new-rule-on-vaccine-certificated-in-theater-affect-maanadu-movie-439941.html
source https://tamil.oneindia.com/art-culture/will-new-rule-on-vaccine-certificated-in-theater-affect-maanadu-movie-439941.html
Comments
Post a Comment