Posts

Showing posts from May, 2021

ஒரு மாலை நேரத்து காதல்...!

அது ஒரு அழகான தருணம்ஆவி பறக்கும் தேநீர்க் கோப்பையுடன்தேங்கி நின்ற உன் புன் சிரிப்புஅப்போது நேரம் இருந்ததுகாதலிக்கஇப்போதும் நேரம் வந்திருக்கிறதுமறக்க! நாடகம் விடும் நேரம்திரைச் சீலைகள் கீழே இறங்க வேண்டிய நிமிடம்விட்டு விலகிய பொழுதுகள்தூரமாக போய் விட்ட மேகங்கள்சுட்டெரிக்கும் நினைவுகளுடன்ஒரு குட்பை சொன்னோம்! நினைவிருக்கிறதாஉன் முதல் ஹலோ...என் தலைக்குப் பின் ஹாலோ போல இன்னும் source https://tamil.oneindia.com/art-culture/poems/a-beautiful-love-it-was-422621.html

\"அடர்மழை காடு\"

சென்னை: வாசகர்களுக்கு ஒரு இயற்கை கவிதை . எழுதியவர் நமது வாசகர் மாணிக்கம் விஜயபானு, ஆஸ்டின். அடர்மழை காடு கருமேகம் உடைத்துமலைமுகட்டில் தெறித்துஅடர் காடெங்கும் அதிரசிறுதுளி புனலாய்வழிந்துபெருவெள்ளமாகும் நெளிந்து வளைந்துபாறை தழுவிவனப்பரப்பில்ஆற்று படுக்கையாகும் சிலிர்த்த மரத்தின்நுனிக்கிளை தழுவிநீர் அடிவேர் பற்றி பரவும் அதில்அக்கானகமெங்கும்பசுமை நிரப்பும் இளைத்த கிளையோரம்இளைப்பாறும் பறவையின்கூர்த்த நுனியில்நீர் தாரை ஒழுகும் சிறுத்த source https://tamil.oneindia.com/art-culture/poems/a-poem-by-our-reader-422599.html

சிகரெட்டை நிறுத்து... !

"என்னங்க இது.." "என்னாச்சும்மா" "இவ்வளவும் நீங்க பிடிச்சதா" "அது .. அது வந்து.. ஒரே நாளிலா பிடிப்பாங்க.. கொஞ்சம் கொஞ்சமா சேர்ந்திருக்கும்" "மனுசனாய்யா நீ... இப்படியா பிடிப்பாங்க.." மொட்டை மாடிக்கு திடீர் விசிட் செய்யும் மனைவியர், கணவர் இழுத்து விட்டுப் போட்டு வைத்த சிகரெட் குப்பைகளைப் பார்த்து அதிர்வது என்பது கிட்டத்தட்ட பல வீடுகளில் நாம் காணும் source https://tamil.oneindia.com/art-culture/drop-the-cigarette-and-lead-dignified-life-422568.html

\"மனிதர்களின் பேராசைகள் மீது இடி விழுந்தது... உயிர் வாழ்ந்தாலே போதும் என்ற நிலை\" - தமிமுன் அன்சாரி

சென்னை: அதிகாரம், ஆணவம்,பதவி, பணம் , சொத்து இவற்றை எல்லாம் விட உயிர் வாழ்ந்தால் போதும் என்ற அச்சத்தை கொரோனா மனிதகுலத்துக்கு ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறார் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி. மீண்டும் ஒரு நெருக்கடியை இந்த உலகம் சந்திக்கும் என்று யாரும் எதிர்பார்க்க வில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். source https://tamil.oneindia.com/art-culture/thamimun-ansari-ex-mla-wrote-article-about-corona-crisis-421712.html

Exclusive : கருப்பு பூஞ்சை என்றால் என்ன..? யாருக்கெல்லாம் பாதிப்பு வரும்..? விவரிக்கும் Dr.சரவணன்..!

மதுரை: கருப்பு பூஞ்சை நோய் என்றால் என்ன என்பது பற்றியும் யாருக்கெல்லாம் பாதிப்பு ஏற்படலாம் என்பது குறித்தும் எளிய நடையில் விவரித்துள்ளார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மருத்துவருமான சரவணன். அதன் விவரம் பின்வருமாறு; கருப்பு பூஞ்சை என்றால் என்ன? மியூ கோர்மைகோஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் இப்போது புதிதாக வந்தது அல்ல. பல காலமாக அத்தகைய source https://tamil.oneindia.com/art-culture/what-is-black-fungus-explaining-dr-saravanan-421605.html

ஊரடங்கு !!!!!

பொன்கவச கர்ணனுக்காக மனமிரங்குவோரேவெண் கவச மருத்துவர்க்காய்மனமிரங்கி உள்ளடங்குவீர் கண்ணகி சிலைதலைவர்கள் சிலைதியாகிகள் சிலைவீரர்கள் சிலைஎல்லாம் சாலை மறியல்நீ ஊரடங்க வேண்டி ! நீ வீடடங்கிஅவனை வீடனுப்புஇல்லைஉன்னை வீடனுப்பகாடடங்கவும் கூடும் அவன்மடிப் பிச்சை கேட்டுமருத்துவனின் தாய் காலணிகள்காணாமல் போகட்டும்பாதையெல்லாம் முள்ளாகிகரடாகிப் போகட்டும்ஊரடங்கா மக்களுக்காகவும்ஊனுயிர் காக்கும் மருத்துவர்க்காகவும் அனிதாக்கள் இல்லாமல் போனதற்கு காரணம்யாராகவேனும் இருக்கட்டும்சண்முகப்பிரியா இல்லாமல்போனதற்கும் இன்னபிறகவச source https://tamil.oneindia.com/art-culture/poems/curfew-poem-420804.html

மழை ஏன் பெய்யனும் ? .. கற்றவை (2)

- ரிஷி சேது தன் வேலையை ரசித்து செய்பவர்களைபார்த்திருக்கிறீர்களா ?சின்ன சின்ன நுணுக்கங்களோடிருக்கும் இன்றைக்கு "குட்டே" ல முடிவெட்டும் போது கோயமுத்தூரைசேர்ந்த தம்பி அப்படித்தான் -சார் ரொம்ப ஒட்ட வேணாம் சார்சைடுல ஒட்ட வெட்டுறேன்மேல கொஞ்சம் நார்மலா இருக்கட்டுமே சார்வெட்டி முடித்து தலையை என்னோடு சேர்ந்து அவரும் பார்த்தார்வளர்ந்துரும் சார் பத்துநாள்ல -வேற மாஸ்க் வேணுமா சார்? source https://tamil.oneindia.com/art-culture/poems/rishi-sethu-series-katravai-2-420790.html

கற்றவை (1)

- ரிஷிசேது இளவயதிலிருந்தே ஏதேனுமொருஇசைக்கருவியை கற்க ஆசைஅது வயதுக்கு வயதுமாறிக்கொண்டே இருப்பதுதான் ஆச்சர்யம் வீணைக்கும் தம்புராவிற்கும்இன்றளவும் வித்யாசம் தெரியாது -எதோ கல்யாணத்தில்குமார் அண்ணா வாசித்ததாய் ஞாபகம் கோயில் திருவிழாவில் பலூன் கட்டிய ஊதல்பல திருவிழாக்களில் பலமுறை புல்லாங்குழல்அப்புறம் ஊமைவிழிகள் படம் பார்த்துமவுத் ஆர்கான் - எல்லாம் வாங்கிபழகிப்பார்த்தும் இசை கிட்டக்க கூட வரவில்லை வீரமணி source https://tamil.oneindia.com/art-culture/poems/rishi-sethu-series-katravai-1-419778.html