\"மனிதர்களின் பேராசைகள் மீது இடி விழுந்தது... உயிர் வாழ்ந்தாலே போதும் என்ற நிலை\" - தமிமுன் அன்சாரி
சென்னை: அதிகாரம், ஆணவம்,பதவி, பணம் , சொத்து இவற்றை எல்லாம் விட உயிர் வாழ்ந்தால் போதும் என்ற அச்சத்தை கொரோனா மனிதகுலத்துக்கு ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறார் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி. மீண்டும் ஒரு நெருக்கடியை இந்த உலகம் சந்திக்கும் என்று யாரும் எதிர்பார்க்க வில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
source https://tamil.oneindia.com/art-culture/thamimun-ansari-ex-mla-wrote-article-about-corona-crisis-421712.html
source https://tamil.oneindia.com/art-culture/thamimun-ansari-ex-mla-wrote-article-about-corona-crisis-421712.html
Comments
Post a Comment