ஊரடங்கு !!!!!
பொன்கவச கர்ணனுக்காக மனமிரங்குவோரேவெண் கவச மருத்துவர்க்காய்மனமிரங்கி உள்ளடங்குவீர் கண்ணகி சிலைதலைவர்கள் சிலைதியாகிகள் சிலைவீரர்கள் சிலைஎல்லாம் சாலை மறியல்நீ ஊரடங்க வேண்டி ! நீ வீடடங்கிஅவனை வீடனுப்புஇல்லைஉன்னை வீடனுப்பகாடடங்கவும் கூடும் அவன்மடிப் பிச்சை கேட்டுமருத்துவனின் தாய் காலணிகள்காணாமல் போகட்டும்பாதையெல்லாம் முள்ளாகிகரடாகிப் போகட்டும்ஊரடங்கா மக்களுக்காகவும்ஊனுயிர் காக்கும் மருத்துவர்க்காகவும் அனிதாக்கள் இல்லாமல் போனதற்கு காரணம்யாராகவேனும் இருக்கட்டும்சண்முகப்பிரியா இல்லாமல்போனதற்கும் இன்னபிறகவச
source https://tamil.oneindia.com/art-culture/poems/curfew-poem-420804.html
source https://tamil.oneindia.com/art-culture/poems/curfew-poem-420804.html
Comments
Post a Comment