ஒரு மாலை நேரத்து காதல்...!
அது ஒரு அழகான தருணம்ஆவி பறக்கும் தேநீர்க் கோப்பையுடன்தேங்கி நின்ற உன் புன் சிரிப்புஅப்போது நேரம் இருந்ததுகாதலிக்கஇப்போதும் நேரம் வந்திருக்கிறதுமறக்க! நாடகம் விடும் நேரம்திரைச் சீலைகள் கீழே இறங்க வேண்டிய நிமிடம்விட்டு விலகிய பொழுதுகள்தூரமாக போய் விட்ட மேகங்கள்சுட்டெரிக்கும் நினைவுகளுடன்ஒரு குட்பை சொன்னோம்! நினைவிருக்கிறதாஉன் முதல் ஹலோ...என் தலைக்குப் பின் ஹாலோ போல இன்னும்
source https://tamil.oneindia.com/art-culture/poems/a-beautiful-love-it-was-422621.html
source https://tamil.oneindia.com/art-culture/poems/a-beautiful-love-it-was-422621.html
Comments
Post a Comment