கற்றவை (1)

- ரிஷிசேது இளவயதிலிருந்தே ஏதேனுமொருஇசைக்கருவியை கற்க ஆசைஅது வயதுக்கு வயதுமாறிக்கொண்டே இருப்பதுதான் ஆச்சர்யம் வீணைக்கும் தம்புராவிற்கும்இன்றளவும் வித்யாசம் தெரியாது -எதோ கல்யாணத்தில்குமார் அண்ணா வாசித்ததாய் ஞாபகம் கோயில் திருவிழாவில் பலூன் கட்டிய ஊதல்பல திருவிழாக்களில் பலமுறை புல்லாங்குழல்அப்புறம் ஊமைவிழிகள் படம் பார்த்துமவுத் ஆர்கான் - எல்லாம் வாங்கிபழகிப்பார்த்தும் இசை கிட்டக்க கூட வரவில்லை வீரமணி

source https://tamil.oneindia.com/art-culture/poems/rishi-sethu-series-katravai-1-419778.html

Comments

Popular posts from this blog

ஜனவரி 01ல் நடந்த வரலாற்று சிறப்பு நிகழ்வுகள் ஒரு பார்வை!

ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல்கள் 13

தூரம் மிச்சமிருக்கிறது .. கடந்ததும் ... கடப்பதுமாய் !