சிகரெட்டை நிறுத்து... !
"என்னங்க இது.." "என்னாச்சும்மா" "இவ்வளவும் நீங்க பிடிச்சதா" "அது .. அது வந்து.. ஒரே நாளிலா பிடிப்பாங்க.. கொஞ்சம் கொஞ்சமா சேர்ந்திருக்கும்" "மனுசனாய்யா நீ... இப்படியா பிடிப்பாங்க.." மொட்டை மாடிக்கு திடீர் விசிட் செய்யும் மனைவியர், கணவர் இழுத்து விட்டுப் போட்டு வைத்த சிகரெட் குப்பைகளைப் பார்த்து அதிர்வது என்பது கிட்டத்தட்ட பல வீடுகளில் நாம் காணும்
source https://tamil.oneindia.com/art-culture/drop-the-cigarette-and-lead-dignified-life-422568.html
source https://tamil.oneindia.com/art-culture/drop-the-cigarette-and-lead-dignified-life-422568.html
Comments
Post a Comment