\"அடர்மழை காடு\"
சென்னை: வாசகர்களுக்கு ஒரு இயற்கை கவிதை . எழுதியவர் நமது வாசகர் மாணிக்கம் விஜயபானு, ஆஸ்டின். அடர்மழை காடு கருமேகம் உடைத்துமலைமுகட்டில் தெறித்துஅடர் காடெங்கும் அதிரசிறுதுளி புனலாய்வழிந்துபெருவெள்ளமாகும் நெளிந்து வளைந்துபாறை தழுவிவனப்பரப்பில்ஆற்று படுக்கையாகும் சிலிர்த்த மரத்தின்நுனிக்கிளை தழுவிநீர் அடிவேர் பற்றி பரவும் அதில்அக்கானகமெங்கும்பசுமை நிரப்பும் இளைத்த கிளையோரம்இளைப்பாறும் பறவையின்கூர்த்த நுனியில்நீர் தாரை ஒழுகும் சிறுத்த
source https://tamil.oneindia.com/art-culture/poems/a-poem-by-our-reader-422599.html
source https://tamil.oneindia.com/art-culture/poems/a-poem-by-our-reader-422599.html
Comments
Post a Comment