Posts

\"என் வெற்றிக்கு பின்னால் இருப்பது ‘ஜீரோ’ தான்\" - 3அடி உயர புகைப்பட கலைஞர்

’ஸ்டூடியோவிற்குள் வருபவர்கள் முதலில் என் உயரத்தை பார்த்துவிட்டு போட்டோ எடுப்பதற்கு தயங்குவார்கள். ஆனால் படம் எடுத்து கையில் பிரிண்ட்டு போட்டு கொடுத்த பின் அதன் நேர்த்தியை பார்த்துவிட்டு ஆச்சரியமடைவார்கள்’ என்று நெகிழ்கிறார் சென்னையைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் தினேஷ். பொதுவாக புகைப்பட கலைஞர்களுக்கு உயரம் என்பது முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. ஆனால் தினேஷ் அதற்கெல்லாம் source https://tamil.oneindia.com/art-culture/behind-my-success-is-zero-only-3ft-tall-photographer-500050.html

தைவான் தமிழ் சங்கத்தின் தை பொங்கல்..பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டம்

தைபே: தைவான் தமிழ் சங்கத்தின் தைப்பொங்கல் விழாவில் பரதநாட்டியம், ஒடிசி, குழந்தைகளின் நடனம், கலைஞர்களின் ஆடல் பாடல் என்று பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தைவான் நாட்டினர் மட்டுமல்லாமல் பல நாட்டு மக்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை கண்டுகளித்ததோடல்லாமல் அவர்களும் தங்கள் பங்களிப்பாக கலைநிகழ்ச்சி நடத்தி கொடுத்தார்கள். தைவான் தமிழ்ச்சங்கத்தின் 11 ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா தைவான் source https://tamil.oneindia.com/art-culture/essays/taiwan-tamil-association-s-thai-pongal-celebration-with-traditional-performances-499128.html

இளைஞர் கண்ணில் குத்திய மாடு, பலியான 14 வயது சிறுவன்: ஜல்லிக்கட்டு போட்டிகளில் மரணங்கள் தொடர்வது ஏன்?

இந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வேடிக்கை பார்க்கச் சென்ற 14 வயது சிறுவன் உட்பட பலர் மரணமடைந்திருப்பது அந்தப் போட்டிகள் குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்த வேண்டுமா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.தர்மபுரி மாவட்டம் தடங்கம் கிராமத்தில் ஜனவரி 22ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளைப் பார்க்க பார்வையாளர்கள் குவிந்திருந்த நிலையில், source https://tamil.oneindia.com/art-culture/cow-stabs-youth-in-eye-14-year-old-boy-dies-why-do-deaths-continue-in-jallikattu-495642.html

பிக்பாஸ் சீசன் 6: கடும் விமர்சனங்களை கடந்து அசீம் வெற்றி சாத்தியமானது எப்படி?

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் வெற்றியாளராக அசீம் அறிவிக்கப்பட்டுள்ளார். சக போட்டியாளர்களான விக்ரமன், ஷிவினுக்கு சமூக ஊடகங்களில் அதிகமாக ஆதரவு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் அசீமின் வெற்றி பெரும்பாலான பிக்பாஸ் பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதனால் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி குறித்த கருத்துப் பகிர்வுகள் தற்போது சமூக ஊடகங்களில் சூடு பிடித்துள்ளது. பிரபல தொலைகாட்சி source https://tamil.oneindia.com/art-culture/bigg-boss-season-6-how-was-azeem-s-success-possible-despite-heavy-criticism-495552.html

நேரடி மோதலுக்கு 'துணிவு' காட்டிய 'வாரிசு' - காத்திருந்து ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதா?

வாரிசு திரைப்படத்தின் டிரைலர் வெளியான சில நிமிடங்களில் துணிவு படத்தின் ரிலீஸ் தேதியை அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சமூக வலைதளத்தில் அறிவித்தார். வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனமும் உடனடியாக படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தனர். இந்த அடுத்தடுத்த அறிவிப்புகளால் அஜித்-விஜய் ஆகியோரின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.  அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் விஜய் நடித்துள்ள வாரிசு source https://tamil.oneindia.com/art-culture/ajith-and-vijay-to-clash-directly-in-pongal-with-thunivu-and-varisu-492928.html

ஸ்பேஸ் எக்ஸ்: நிலவுக்கு பயணிக்கப் போகும் இந்திய நடிகர் – அடுத்த ஆண்டில் செல்ல திட்டம்

தொழில்முறை டிஜே, கொரியாவில் பிரபலமாகிவரும் ராப் பாடகர், விண்வெளி சார் யூட்யூபர் ஆகியோர் ஸ்பேஸ் எக்ஸ் விமானத்தில் நிலவுக்குப் பயணிக்கவுள்ளனர். தனியார் ஸ்பேஸ் எக்ஸ் விமானத்திற்காக ஜப்பானிய கோடீஸ்வரரால் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தொழிலதிபர் யுசாகு மெசாவா, கடந்த ஆண்டு படைப்பாளிகளுக்கான உலகளாவிய தேடலுக்குப் பிறகு வெள்ளிக்கிழமையன்று தனது குழுவில் இருக்கப்போகும் கலைஞர்கள் குறித்துத் தெரிவித்தார். அமெரிக்க டிஜே source https://tamil.oneindia.com/art-culture/spacex-indian-actor-chosen-to-travel-around-moon-plan-to-go-next-year-488924.html

பாபா படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய ரஜினிகாந்த் விரும்புவது ஏன்?

2002 ஆகஸ்ட் 15ல் வெளியான ரஜினியின் பாபா படம், ரசிகர்களை மிகவும் அதிருப்திக்கு உள்ளாக்கிய படம். ரஜினியின் மிக மோசமான திரைப்படங்களில் அதுவும் ஒன்றாகிப் போனது. ரஜினியே தன் லோட்டஸ் இண்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் மூலம் இதை தயாரித்திருந்தார். கதையும் அவரே எழுதியிருந்தார். ஆன்மிகத்தையும் அரசியலையும் குழப்பி எடுத்து தன் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாக்கி இருந்தார் source https://tamil.oneindia.com/art-culture/why-does-super-star-rajinikanth-want-to-re-release-baba-film-488432.html