\"என் வெற்றிக்கு பின்னால் இருப்பது ‘ஜீரோ’ தான்\" - 3அடி உயர புகைப்பட கலைஞர்
’ஸ்டூடியோவிற்குள் வருபவர்கள் முதலில் என் உயரத்தை பார்த்துவிட்டு போட்டோ எடுப்பதற்கு தயங்குவார்கள். ஆனால் படம் எடுத்து கையில் பிரிண்ட்டு போட்டு கொடுத்த பின் அதன் நேர்த்தியை பார்த்துவிட்டு ஆச்சரியமடைவார்கள்’ என்று நெகிழ்கிறார் சென்னையைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் தினேஷ். பொதுவாக புகைப்பட கலைஞர்களுக்கு உயரம் என்பது முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. ஆனால் தினேஷ் அதற்கெல்லாம்
source https://tamil.oneindia.com/art-culture/behind-my-success-is-zero-only-3ft-tall-photographer-500050.html
source https://tamil.oneindia.com/art-culture/behind-my-success-is-zero-only-3ft-tall-photographer-500050.html
Comments
Post a Comment