பாபா படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய ரஜினிகாந்த் விரும்புவது ஏன்?
2002 ஆகஸ்ட் 15ல் வெளியான ரஜினியின் பாபா படம், ரசிகர்களை மிகவும் அதிருப்திக்கு உள்ளாக்கிய படம். ரஜினியின் மிக மோசமான திரைப்படங்களில் அதுவும் ஒன்றாகிப் போனது. ரஜினியே தன் லோட்டஸ் இண்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் மூலம் இதை தயாரித்திருந்தார். கதையும் அவரே எழுதியிருந்தார். ஆன்மிகத்தையும் அரசியலையும் குழப்பி எடுத்து தன் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாக்கி இருந்தார்
source https://tamil.oneindia.com/art-culture/why-does-super-star-rajinikanth-want-to-re-release-baba-film-488432.html
source https://tamil.oneindia.com/art-culture/why-does-super-star-rajinikanth-want-to-re-release-baba-film-488432.html
Comments
Post a Comment