இளைஞர் கண்ணில் குத்திய மாடு, பலியான 14 வயது சிறுவன்: ஜல்லிக்கட்டு போட்டிகளில் மரணங்கள் தொடர்வது ஏன்?
இந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வேடிக்கை பார்க்கச் சென்ற 14 வயது சிறுவன் உட்பட பலர் மரணமடைந்திருப்பது அந்தப் போட்டிகள் குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்த வேண்டுமா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.தர்மபுரி மாவட்டம் தடங்கம் கிராமத்தில் ஜனவரி 22ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளைப் பார்க்க பார்வையாளர்கள் குவிந்திருந்த நிலையில்,
source https://tamil.oneindia.com/art-culture/cow-stabs-youth-in-eye-14-year-old-boy-dies-why-do-deaths-continue-in-jallikattu-495642.html
source https://tamil.oneindia.com/art-culture/cow-stabs-youth-in-eye-14-year-old-boy-dies-why-do-deaths-continue-in-jallikattu-495642.html
Comments
Post a Comment