பிக்பாஸ் சீசன் 6: கடும் விமர்சனங்களை கடந்து அசீம் வெற்றி சாத்தியமானது எப்படி?
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் வெற்றியாளராக அசீம் அறிவிக்கப்பட்டுள்ளார். சக போட்டியாளர்களான விக்ரமன், ஷிவினுக்கு சமூக ஊடகங்களில் அதிகமாக ஆதரவு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் அசீமின் வெற்றி பெரும்பாலான பிக்பாஸ் பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதனால் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி குறித்த கருத்துப் பகிர்வுகள் தற்போது சமூக ஊடகங்களில் சூடு பிடித்துள்ளது. பிரபல தொலைகாட்சி
source https://tamil.oneindia.com/art-culture/bigg-boss-season-6-how-was-azeem-s-success-possible-despite-heavy-criticism-495552.html
source https://tamil.oneindia.com/art-culture/bigg-boss-season-6-how-was-azeem-s-success-possible-despite-heavy-criticism-495552.html
Comments
Post a Comment