தைவான் தமிழ் சங்கத்தின் தை பொங்கல்..பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டம்
தைபே: தைவான் தமிழ் சங்கத்தின் தைப்பொங்கல் விழாவில் பரதநாட்டியம், ஒடிசி, குழந்தைகளின் நடனம், கலைஞர்களின் ஆடல் பாடல் என்று பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தைவான் நாட்டினர் மட்டுமல்லாமல் பல நாட்டு மக்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை கண்டுகளித்ததோடல்லாமல் அவர்களும் தங்கள் பங்களிப்பாக கலைநிகழ்ச்சி நடத்தி கொடுத்தார்கள். தைவான் தமிழ்ச்சங்கத்தின் 11 ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா தைவான்
source https://tamil.oneindia.com/art-culture/essays/taiwan-tamil-association-s-thai-pongal-celebration-with-traditional-performances-499128.html
source https://tamil.oneindia.com/art-culture/essays/taiwan-tamil-association-s-thai-pongal-celebration-with-traditional-performances-499128.html
Comments
Post a Comment