Posts

லிங்குசாமிக்கு சிறை தண்டனை நிறுத்தம் - என்ன வழக்கு? மோசடி சர்ச்சையில் சிக்கிய மற்ற பிரபலங்கள் யார்?

திரைத்துறையில் பட தயாரிப்பு, விநியோகம், திரையரங்குகள் என பல தொழில்களை செய்து வரும் பிவிபி நிறுவனத்தின் ஒரு பிரிவான பிவிபி கேபிடல்ஸ் நிறுவனம் தொடர்ந்த செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக இருப்பவர் லிங்குசாமி. ஆனந்தம், ரன்,ஜி, சண்டக்கோழி 1& 2,பீமா, source https://tamil.oneindia.com/art-culture/what-is-the-case-against-lingusamy-472114.html

இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளிலும் போற்றப்படும் கங்கா ராம் - யார் இவர்?

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இன்றளவும் போற்றப்படுகிறவர்கள் ஒரு சிலரே. அந்த வெகுசிலரில் ஒருவர்தான், பொறியாளரும் வள்ளலுமான சர் கங்கா ராம். யார் இவர்? இந்திய தலைநகர் டெல்லியிலும் பாகிஸ்தான் தலைநகர் லாகூரிலும் உள்ள மருத்துவமனைகளில் இன்றும் இவருக்கான மரபு தொடர்கிறது. காரணம், இரண்டு மருத்துவமனைகளும் இவரது பெயரில் இவரது குடும்பத்தால் கட்டித்தரப்பட்டவை. source https://tamil.oneindia.com/art-culture/who-is-ganga-ram-and-why-his-legacy-lives-on-in-india-and-pakistan-470913.html

சல்மான் ருஷ்டி சென்னையை மையப்படுத்தி எழுதிய சிறுகதை: அடுத்த நாவல், தென்னிந்தியாவை மையமாகக் கொண்டது

புக்கர் பரிசு பெற்ற, சர்வதேச அளவில் அதிகம் விற்பனையாகக்கூடிய நாவல்களை எழுதியுள்ள பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை, நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அடையாளம் தெரியாத நபர் கத்தியால் குத்தியுள்ளார். பல்வேறு புகழ்பெற்ற, பேசப்படும் நாவல்களை எழுதியுள்ள சல்மான் ருஷ்டியின் அடுத்த நாவல் 2023ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. அந்த நாவல், தென்னிந்தியாவை மையமாகக் கொண்டது. அவருடைய source https://tamil.oneindia.com/art-culture/salman-rushdies-short-story-is-based-in-chennai-and-the-next-novel-will-focus-on-south-india-470689.html

நடிகை சித்ரா மரண வழக்கு: கணவர் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த சித்ரா சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்த விவகாரத்தில், அவரது கணவர் ஹேமந்த் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. சின்னத்திரைக் கலைஞரான சித்ரா கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் தேதி தனியார் ஹோட்டல் அறை ஒன்றில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது கணவர் source https://tamil.oneindia.com/art-culture/actress-chitra-case-court-refuses-to-quash-charge-sheet-against-husband-469086.html

தேசிய திரைப்பட விருதுகள்: சூர்யா, அபர்ணா, ஜி.வி. பிரகாஷ், சூரரைப் போற்று, மண்டேலா படங்கள் தேர்வு

68-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கு தேரவான படங்கள், கலைஞர்களின் பட்டியலை இந்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதில் சிறந்த நடிகர்களாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், நடிகர் சூர்யா ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இதில் சூரரைப் போற்று படத்துக்கு ஐந்து விருதுகள், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற படத்துக்காக மூன்று விருதுகள் மற்றும் மண்டேலா source https://tamil.oneindia.com/art-culture/national-film-awards-2022-goes-to-surya-aparna-gv-prakash-mandela-and-soorarai-potru-467433.html

கமல்ஹாசனுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசின் கோல்டன் விசா: முழு விவரங்கள்

திரைப்பட நடிகரும் இயக்குநருமான கமல்ஹாசனுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசின் 'கோல்டன் விசா' வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகாலம் செல்லுபடியாகும் இந்த கோல்டன் விசா மூலம் ஐக்கிய அரபு எமிரேட்சில் தங்கவும், தொழில் செய்யவும் பணிபுரியவும் பல்வேறு சலுகைகள் கிடைக்கும். 2021ஆம் ஆண்டு இயக்குநர் பார்த்திபன் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கோல்டன் விசாவை பெற்ற பொழுது இந்த source https://tamil.oneindia.com/art-culture/actor-kamal-hassan-gets-the-golden-visa-for-the-united-arab-emirates-464425.html

கமல்ஹாசன் விக்ரம் பட பத்திரிகையாளர் சந்திப்பு: 'ஒன்றியம்' என்ற சொல் பற்றி என்ன சொன்னார்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் 'விக்ரம்' திரைப்படம் அடுத்த மாதம் ஜூன் 3ம் தேதி வெளியாகிறது. மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழிகளில் வெளியாகிறது. இதனை ஒட்டி படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று, புதன்கிழமை நடைபெற்றது. இதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் source https://tamil.oneindia.com/art-culture/mnm-leader-kamalhassan-explain-about-union-word-using-in-his-song-459747.html