லிங்குசாமிக்கு சிறை தண்டனை நிறுத்தம் - என்ன வழக்கு? மோசடி சர்ச்சையில் சிக்கிய மற்ற பிரபலங்கள் யார்?
திரைத்துறையில் பட தயாரிப்பு, விநியோகம், திரையரங்குகள் என பல தொழில்களை செய்து வரும் பிவிபி நிறுவனத்தின் ஒரு பிரிவான பிவிபி கேபிடல்ஸ் நிறுவனம் தொடர்ந்த செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக இருப்பவர் லிங்குசாமி. ஆனந்தம், ரன்,ஜி, சண்டக்கோழி 1& 2,பீமா,
source https://tamil.oneindia.com/art-culture/what-is-the-case-against-lingusamy-472114.html
source https://tamil.oneindia.com/art-culture/what-is-the-case-against-lingusamy-472114.html
Comments
Post a Comment