தேசிய திரைப்பட விருதுகள்: சூர்யா, அபர்ணா, ஜி.வி. பிரகாஷ், சூரரைப் போற்று, மண்டேலா படங்கள் தேர்வு
68-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கு தேரவான படங்கள், கலைஞர்களின் பட்டியலை இந்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதில் சிறந்த நடிகர்களாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், நடிகர் சூர்யா ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இதில் சூரரைப் போற்று படத்துக்கு ஐந்து விருதுகள், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற படத்துக்காக மூன்று விருதுகள் மற்றும் மண்டேலா
source https://tamil.oneindia.com/art-culture/national-film-awards-2022-goes-to-surya-aparna-gv-prakash-mandela-and-soorarai-potru-467433.html
source https://tamil.oneindia.com/art-culture/national-film-awards-2022-goes-to-surya-aparna-gv-prakash-mandela-and-soorarai-potru-467433.html
Comments
Post a Comment