நடிகை சித்ரா மரண வழக்கு: கணவர் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு
தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த சித்ரா சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்த விவகாரத்தில், அவரது கணவர் ஹேமந்த் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. சின்னத்திரைக் கலைஞரான சித்ரா கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் தேதி தனியார் ஹோட்டல் அறை ஒன்றில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது கணவர்
source https://tamil.oneindia.com/art-culture/actress-chitra-case-court-refuses-to-quash-charge-sheet-against-husband-469086.html
source https://tamil.oneindia.com/art-culture/actress-chitra-case-court-refuses-to-quash-charge-sheet-against-husband-469086.html
Comments
Post a Comment