கமல்ஹாசன் விக்ரம் பட பத்திரிகையாளர் சந்திப்பு: 'ஒன்றியம்' என்ற சொல் பற்றி என்ன சொன்னார்?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் 'விக்ரம்' திரைப்படம் அடுத்த மாதம் ஜூன் 3ம் தேதி வெளியாகிறது. மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழிகளில் வெளியாகிறது. இதனை ஒட்டி படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று, புதன்கிழமை நடைபெற்றது. இதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
source https://tamil.oneindia.com/art-culture/mnm-leader-kamalhassan-explain-about-union-word-using-in-his-song-459747.html
source https://tamil.oneindia.com/art-culture/mnm-leader-kamalhassan-explain-about-union-word-using-in-his-song-459747.html
Comments
Post a Comment