இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளிலும் போற்றப்படும் கங்கா ராம் - யார் இவர்?
இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இன்றளவும் போற்றப்படுகிறவர்கள் ஒரு சிலரே. அந்த வெகுசிலரில் ஒருவர்தான், பொறியாளரும் வள்ளலுமான சர் கங்கா ராம். யார் இவர்? இந்திய தலைநகர் டெல்லியிலும் பாகிஸ்தான் தலைநகர் லாகூரிலும் உள்ள மருத்துவமனைகளில் இன்றும் இவருக்கான மரபு தொடர்கிறது. காரணம், இரண்டு மருத்துவமனைகளும் இவரது பெயரில் இவரது குடும்பத்தால் கட்டித்தரப்பட்டவை.
source https://tamil.oneindia.com/art-culture/who-is-ganga-ram-and-why-his-legacy-lives-on-in-india-and-pakistan-470913.html
source https://tamil.oneindia.com/art-culture/who-is-ganga-ram-and-why-his-legacy-lives-on-in-india-and-pakistan-470913.html
Comments
Post a Comment