Posts

'தடம் பதித்த தங்க மகனே எழுந்து வா'.. மறைந்த நடிகர் விவேக்கிற்கு நடத்தப்பட்ட நினைவேந்தல் நிகழ்ச்சி

மதுரை: "தி சென் அகாடமி" சார்பில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு ஐந்து நாள்கள் நடத்தப்பட்ட நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழறிஞர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். நடிகர் விவேக் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகக் கடந்த வாரம் உயிரிழந்தார். அவரது உடல் அரசு மரியாதையுடன் 78 குண்டுகள் முழங்கத் தகனம் செய்யப்பட்டது. திரையுலகத்தைத் தாண்டி பன்னோக்கு சிந்தனை source https://tamil.oneindia.com/art-culture/essays/the-sen-academy-pays-tribute-to-actor-vivek-in-a-five-day-function-418689.html

பேப்பர் போடும் பையனிடம் கத்தினேன்... ஏன் பழைய பேப்பரை போடுகிறாய் என்று.. -மனுஷ்யபுத்திரன்

சென்னை: கொரோனா தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தனக்கே உரிய மொழிநடையில் நயம் ததும்ப கூறியிருக்கிறார் எழுத்தாளரும், உயிர்மை பதிப்பகத்தின் உரிமையாளருமான மனுஷ்யபுத்திரன். அதன் விவரம் பின்வருமாறு; " எதற்காக ஓராண்டுக்கு முந்தைய பழைய பேப்பரை போட்டுவிட்டுப் போகிறாய்?" பையன் என்னை பயத்துடன் பார்த்தான்" இல்லண்ணாதேதிகூட பாருங்கஇன்னைக்கு தேதிதான்" " பொய் சொல்லாதேஅதே தலைப்புகள்அதே source https://tamil.oneindia.com/art-culture/poems/manushyaputhiran-written-precautionary-measures-regarding-the-corona-in-poetic-language-418346.html

உன் கரம் பதித்த லட்சம் விதை தளிர்த்து கோடி மரமாகும்- நகைச்சுவையின் ராஜபாட்டை... கவிதை

சென்னை: சனங்களின் கலைஞன் என கொண்டாடப்பட்ட சின்ன கலைவாணர் நடிகர் விவேக் நம்மிடமிருந்து திடுமென விடைபெற்றுவிட்டார். ஒட்டுமொத்த தமிழரையும் நடிகர் விவேக்கின் மரணம் பெருஞ்சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. நடிகர் விவேக் உடல் 78 குண்டுகள் முழங்க தமிழக காவல்துறையின் மரியாதையுடன் நேற்று சென்னையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. விவேக் மறைவு குறித்து நமது வாசகர் மாணிக்கம் விஜயபானு source https://tamil.oneindia.com/art-culture/poems/reader-s-poem-on-actor-vivek-418162.html

மூணாப்பு பொடியனுக்கு போட்டித்தேர்வு அவசியமா ? சிந்தியுங்கள் மக்களே!

நீட்டை தடை செய்வது பற்றி விவாதித்துக் கொண்டு இருக்கின்றோம். அதே அளவு முக்கியம் குழந்தைகளுக்கான தனியார் போட்டித் தேர்வுகளை பள்ளி வளாகத்திற்குள்ளேயே நடத்துவதை தடை செய்வது பற்றியும் விவாதிப்பது. முதலில் எவை இந்தப் போட்டித் தேர்வுகள்? அறிவியலுக்காக ஒன்றும் ஆங்கில வார்த்தைகளை அதிகம் கற்றுக் கொள்ள ஒன்றும் கணிதத் தேர்வுக்காக ஒன்றும் பள்ளி அளவில் ஆரம்பித்து மாவட்டம் source https://tamil.oneindia.com/art-culture/essays/do-we-need-competitive-exams-for-kids-417910.html

பரணியெங்கும் பரவிநிற்கும் அமிழ்த தமிழ் நெஞ்சங்களுக்கு.. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் - கவிதை!

சென்னை: தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம் தமிழர்களால் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்ப் புத்தாண்டான பிலவ ஆண்டு இன்று முதல் தொடங்குகிறது. இந்த புத்தாண்டு தினத்தில் அதிகாலை முதலே கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கொரோனா பரவல் காலம் என்பதால் கடும் கட்டுப்பாடுகளுடன் வழிபாடுகளுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் source https://tamil.oneindia.com/art-culture/poems/tamil-new-year-poem-writes-by-us-reader-417789.html

கர்ணன் - சினிமா விமர்சனம்

நடிகர்கள்: தனுஷ், லால், யோகிபாபு, நட்ராஜ், லட்சுமி சந்திரமவுலி, ராஜிஷா விஜயன், சண்முகராஜா. இசை: சந்தோஷ் நாராயணன். ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர்; இயக்கம்: மாரி செல்வராஜ். 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்திற்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இரண்டாவது படம் இது. 'அசுரன்' படத்திற்குப் பிறகு, தனுஷ் நடித்து சில படங்கள் வெளியாகிவிட்டாலும் 'அசுரன்' source https://tamil.oneindia.com/art-culture/essays/dhanush-starer-karnan-movie-review-in-tamil-is-here-417382.html

\"கரைவேட்டி..\" சுடச் சுட ஒரு குட்டி ஸ்டோரி!

ஏங்க..எழுந்திருங்க.! வாசல்ல கார் நிக்கிது. தேவகி, கட்டிலில் படுத்திருந்த ரத்தினத்தை உலுக்கினாள். கட்டிலில் ஒரு ஓரமாக மகனோடு சுருண்டு படுத்திருந்த ரத்தினம் கண்களை கசக்கியவாறே சோம்பலாக திருப்பினான். வாசல் கதவு திறந்து இருக்க, வெளியே பழுப்பு நிற அம்பாசிடர் கார் நின்று கொண்டு இருந்தது. மெதுவாக எழுந்து கசங்கிய லுங்கியை சரி செய்ய, இவனை பார்த்தவாறே source https://tamil.oneindia.com/art-culture/essays/a-kutty-story-on-politics-written-by-oneindia-tamil-reader-416728.html