\"கரைவேட்டி..\" சுடச் சுட ஒரு குட்டி ஸ்டோரி!
ஏங்க..எழுந்திருங்க.! வாசல்ல கார் நிக்கிது. தேவகி, கட்டிலில் படுத்திருந்த ரத்தினத்தை உலுக்கினாள். கட்டிலில் ஒரு ஓரமாக மகனோடு சுருண்டு படுத்திருந்த ரத்தினம் கண்களை கசக்கியவாறே சோம்பலாக திருப்பினான். வாசல் கதவு திறந்து இருக்க, வெளியே பழுப்பு நிற அம்பாசிடர் கார் நின்று கொண்டு இருந்தது. மெதுவாக எழுந்து கசங்கிய லுங்கியை சரி செய்ய, இவனை பார்த்தவாறே
source https://tamil.oneindia.com/art-culture/essays/a-kutty-story-on-politics-written-by-oneindia-tamil-reader-416728.html
source https://tamil.oneindia.com/art-culture/essays/a-kutty-story-on-politics-written-by-oneindia-tamil-reader-416728.html
Comments
Post a Comment