மூணாப்பு பொடியனுக்கு போட்டித்தேர்வு அவசியமா ? சிந்தியுங்கள் மக்களே!
நீட்டை தடை செய்வது பற்றி விவாதித்துக் கொண்டு இருக்கின்றோம். அதே அளவு முக்கியம் குழந்தைகளுக்கான தனியார் போட்டித் தேர்வுகளை பள்ளி வளாகத்திற்குள்ளேயே நடத்துவதை தடை செய்வது பற்றியும் விவாதிப்பது. முதலில் எவை இந்தப் போட்டித் தேர்வுகள்? அறிவியலுக்காக ஒன்றும் ஆங்கில வார்த்தைகளை அதிகம் கற்றுக் கொள்ள ஒன்றும் கணிதத் தேர்வுக்காக ஒன்றும் பள்ளி அளவில் ஆரம்பித்து மாவட்டம்
source https://tamil.oneindia.com/art-culture/essays/do-we-need-competitive-exams-for-kids-417910.html
source https://tamil.oneindia.com/art-culture/essays/do-we-need-competitive-exams-for-kids-417910.html
Comments
Post a Comment