உன் கரம் பதித்த லட்சம் விதை தளிர்த்து கோடி மரமாகும்- நகைச்சுவையின் ராஜபாட்டை... கவிதை
சென்னை: சனங்களின் கலைஞன் என கொண்டாடப்பட்ட சின்ன கலைவாணர் நடிகர் விவேக் நம்மிடமிருந்து திடுமென விடைபெற்றுவிட்டார். ஒட்டுமொத்த தமிழரையும் நடிகர் விவேக்கின் மரணம் பெருஞ்சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. நடிகர் விவேக் உடல் 78 குண்டுகள் முழங்க தமிழக காவல்துறையின் மரியாதையுடன் நேற்று சென்னையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. விவேக் மறைவு குறித்து நமது வாசகர் மாணிக்கம் விஜயபானு
source https://tamil.oneindia.com/art-culture/poems/reader-s-poem-on-actor-vivek-418162.html
source https://tamil.oneindia.com/art-culture/poems/reader-s-poem-on-actor-vivek-418162.html
Comments
Post a Comment