பேப்பர் போடும் பையனிடம் கத்தினேன்... ஏன் பழைய பேப்பரை போடுகிறாய் என்று.. -மனுஷ்யபுத்திரன்
சென்னை: கொரோனா தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தனக்கே உரிய மொழிநடையில் நயம் ததும்ப கூறியிருக்கிறார் எழுத்தாளரும், உயிர்மை பதிப்பகத்தின் உரிமையாளருமான மனுஷ்யபுத்திரன். அதன் விவரம் பின்வருமாறு; " எதற்காக ஓராண்டுக்கு முந்தைய பழைய பேப்பரை போட்டுவிட்டுப் போகிறாய்?" பையன் என்னை பயத்துடன் பார்த்தான்" இல்லண்ணாதேதிகூட பாருங்கஇன்னைக்கு தேதிதான்" " பொய் சொல்லாதேஅதே தலைப்புகள்அதே
source https://tamil.oneindia.com/art-culture/poems/manushyaputhiran-written-precautionary-measures-regarding-the-corona-in-poetic-language-418346.html
source https://tamil.oneindia.com/art-culture/poems/manushyaputhiran-written-precautionary-measures-regarding-the-corona-in-poetic-language-418346.html
Comments
Post a Comment