'தடம் பதித்த தங்க மகனே எழுந்து வா'.. மறைந்த நடிகர் விவேக்கிற்கு நடத்தப்பட்ட நினைவேந்தல் நிகழ்ச்சி
மதுரை: "தி சென் அகாடமி" சார்பில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு ஐந்து நாள்கள் நடத்தப்பட்ட நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழறிஞர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். நடிகர் விவேக் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகக் கடந்த வாரம் உயிரிழந்தார். அவரது உடல் அரசு மரியாதையுடன் 78 குண்டுகள் முழங்கத் தகனம் செய்யப்பட்டது. திரையுலகத்தைத் தாண்டி பன்னோக்கு சிந்தனை
source https://tamil.oneindia.com/art-culture/essays/the-sen-academy-pays-tribute-to-actor-vivek-in-a-five-day-function-418689.html
source https://tamil.oneindia.com/art-culture/essays/the-sen-academy-pays-tribute-to-actor-vivek-in-a-five-day-function-418689.html
Comments
Post a Comment