விஜய் நடித்த பீஸ்ட் பட இயக்குநர் நெல்சன் பேட்டி: படம் முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கிறதா?
'கோலமாவு லோகிலா', 'டாக்டர்' படங்களின் வெற்றிக்கு பிறகு அடுத்து 'பீஸ்ட்' மோடில் வருகிறார் இயக்குநர் நெல்சன். நடிகர் விஜய்யுடன் முதன் முறையாக நெல்சன் இணைந்திருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு நிலவி வரும் நிலையில், இன்று திரையரங்குகளில் நேரடியாக வெளியாகி இருக்கிறது. 'பீஸ்ட்' வெளியீட்டு பரபரப்பிற்கிடையே இயக்குநர் நெல்சன் பிபிசி தமிழுக்கு அளித்த பிரத்யேக நேர்காணல். source https://tamil.oneindia.com/art-culture/does-the-vijays-beast-movie-misrepresent-islamists-and-what-explanation-does-director-nelson-give-454816.html