இயக்குநர் பாண்டிராஜ் பேட்டி: 'உதவி இயக்குநராக இருக்கும்போது நூறு ரூபாய் தரக்கூட யோசிப்பார்கள்'
"ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நாங்கள் எதை நினைத்தோமோ, யாருக்கு என்ன சொல்ல வேண்டும் என நினைத்தோமோ அது அவர்களை மிக சரியாக போய் சேர்ந்திருக்கிறது. 'எதற்கும் துணிந்தவன்' படம் பார்த்து விட்டு மக்களிடம் இருந்து கிடைக்கும் பாசிட்டிவான ரெஸ்பான்ஸ் எனக்கு மட்டுமல்ல படக்குழுவுக்கே மகிழ்ச்சி தான்" என உற்சாகமாகத் தொடங்கினார் இயக்குநர் பாண்டிராஜ். 'எதற்கும் துணிந்தவன்' படத்திற்கான
source https://tamil.oneindia.com/art-culture/director-pandiraj-says-about-his-experience-when-he-was-asst-director-451961.html
source https://tamil.oneindia.com/art-culture/director-pandiraj-says-about-his-experience-when-he-was-asst-director-451961.html
Comments
Post a Comment