பீஸ்ட்: வாக்களிக்க சைக்கிளில் சென்றதற்கு இதுதான் காரணம் – நடிகர் விஜயின் பேட்டியில் வெளியான தகவல்
'பீஸ்ட்' திரைப்படத்திற்காக நடிகர் விஜய் பத்து வருடங்களுக்கு பிறகு தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்திருக்கிறார். பீஸ்ட் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸால் வெளியிடப்பட்ட அந்த பேட்டியில் பேசியிருக்கிறார் விஜய். பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது சில காரணங்களால் நடக்காமல் போனது. இதனை சமன் செய்யும் விதமாக பத்து வருடங்களுக்கு
source https://tamil.oneindia.com/art-culture/actor-vijay-explains-about-his-polling-booth-in-cycle-and-casted-his-vote-454625.html
source https://tamil.oneindia.com/art-culture/actor-vijay-explains-about-his-polling-booth-in-cycle-and-casted-his-vote-454625.html
Comments
Post a Comment