காஷ்மீர் ஃபைல்ஸ்: இவ்வளவு சர்ச்சை ஏன்? படத்தை பாஜக ஆதரிப்பதன் காரணம் என்ன?
1990 காலகட்டத்தில், காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்கள் குறித்த படம் ஒன்று, இந்தியாவில் தேசிய அளவில் பேசுபொருளாகியிருக்கிறது. குறிப்பாக, ஆளும் பாரதிய ஜனதா கட்சி இந்தப் படத்திற்கு துணை நிற்கிறது. ஏன்? கடந்த வெள்ளிக்கிழமையன்று காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படம் வெளியானது. ஒரு பல்கலைக்கழக மாணவர், தனது காஷ்மீரி இந்துப் பெற்றோர் இஸ்லாமியவாத தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதை கண்டுபிடிக்கிறார்.
source https://tamil.oneindia.com/art-culture/why-kashmir-files-gives-controversy-451931.html
source https://tamil.oneindia.com/art-culture/why-kashmir-files-gives-controversy-451931.html
Comments
Post a Comment