பீஸ்ட்: “அரசு பதவிகளில் உள்ளோரை விமர்சிக்க வேண்டாம்” - விஜய் சார்பில் அறிக்கை
அரசியல் பதவிகளில் உள்ளோர்களை விமர்சிக்க வேண்டாம் என விஜய் சார்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை "அரசு பதவிகளில் உள்ளோர்களை, அரசியல் கட்சித் தலைவர்களை மற்றும் யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில், பத்திரிகைகளில், இணையதளங்களில், போஸ்டர்களில் என எந்த தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ் உள்ளிட்ட
source https://tamil.oneindia.com/art-culture/beast-do-not-criticize-those-in-government-positions-statement-on-behalf-of-vijay-454188.html
source https://tamil.oneindia.com/art-culture/beast-do-not-criticize-those-in-government-positions-statement-on-behalf-of-vijay-454188.html
Comments
Post a Comment