Posts

ஆண்டாள் திருப்பாவை, மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடல்கள் - 17

திருப்பாவை - 17 அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய் கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கேஎம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகளந்தஉம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்செம்பொற் கழலடிச் செல்வா பலதேவாஉம்பியும் நீயும் உறங்கேல் ஓர் எம்பாவாய் விளக்கம்: ஆண்டாள் அருளிய திருப்பாவையின் பதினேழாவது பாசுரம் இது. கோபியர்கள் நந்தகோபனின் source https://tamil.oneindia.com/art-culture/essays/margazhi-masam-tirupavai-tiruvempavai-songs-17-443906.html

ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல்கள் - 16

திருப்பாவை - 16 நாயகனாய் நின்ற நந்த கோபனுடையகோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரணவாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறைமாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீநேய நிலைக் கதவம் நீக்கு ஏல் ஓர் எம்பாவாய். பாடல் விளக்கம்: கோபியர்கள் எல்லோருமாகச் source https://tamil.oneindia.com/art-culture/essays/margazhi-masam-tirupavai-tiruvempavai-songs-16-443789.html

ஆண்டாள் திருப்பாவை, மாணிக்கவாசகர் திருவெம்பாவை - 15

திருப்பாவை - 15 எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோசில்லென்று அழையேன் மின் நங்கைமீர் போதருகின்றேன்வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்வல்லீர்கள் நீங்களே நான் தான் ஆயிடுகஒல்லை நீ போதாய் உனக்கு என்ன வேறு உடையைஎல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக் கொள்வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்கவல்லானை மாயானை பாடு ஏல் ஓர் எம்பாவாய். source https://tamil.oneindia.com/art-culture/essays/margazhi-masam-tirupavai-tiruvempavai-songs-14-443686.html

ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல்கள் 13

திருப்பாவை - 13 புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுபுள்ளும் சிலம்பின காண்! போது அரிக்கண்ணினாய்குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதேபள்ளிக் கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்கள்ளம் தவிர்த்து கலந்து ஏல் ஓர் எம்பாவாய். பாடல் விளக்கம்: குழந்தையாக இருந்த கண்ணனை source https://tamil.oneindia.com/art-culture/essays/margazhi-masam-tirupavai-tiruvempavai-songs-13-443481.html

மாஸ்டர் முதல் அண்ணாத்த வரை: 2021 தமிழ் திரைப்படங்களில் பெண்கள் என்ன செய்தனர்?

கொரோனா ஊரடங்கு, திரையரங்குகள் மூடல் உள்ளிட்டவற்றால் பொருளாதார ரீதியாக, தமிழ் திரையுலகத்தின் இயக்கம் பெருமளவு பாதிப்படைந்த ஆண்டு 2021. எனினும், இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் கணிசமான திரைப்படங்கள் திரையரங்குகளிலும் ஓடிடி தளங்களிலும் வெளியாகின. அவற்றில் சில திரைப்படங்கள், தமிழ் சமூகத்தைக் கடந்தும் பேசுபொருளாகின. இந்தாண்டு வெளியான திரைப்படங்களில், விஜய், ரஜினி போன்ற ஜனரஞ்சகமான கதாநாயகர்களின் திரைப்படங்களிலும் source https://tamil.oneindia.com/art-culture/what-are-women-do-in-master-to-annatthe-443399.html

பா.ரஞ்சித் நேர்க்காணல்: \"சினிமாவுக்குள் சாதி நவீனமாக உள்ளது, அதன் அணுகுமுறையும் மாறி இருக்கிறது\"

இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக நடத்தப்படும் 'மார்கழியில் மக்களிசை' நிகழ்ச்சிக்கு இது இரண்டாவது ஆண்டு. கடந்த ஆண்டு சென்னையில் மட்டும் நடந்த நிகழ்ச்சி இந்த ஆண்டு கோவை, மதுரை மக்களையும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த மாதம் 24ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை நடக்கும் நிகழ்ச்சியின் முதல் நாளில் சிறப்பு விருந்தினர்களாக source https://tamil.oneindia.com/art-culture/director-pa-ranjith-interview-about-castesim-in-tamil-film-industry-443227.html

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 10

திருப்பாவை - 10 நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய். பாடல் விளக்கம்: ஒவ்வொரு தோழியாக எழுப்பிக் கொண்டு வருகையில் நந்தகி என்ற தோழியின் வீடு அடுத்து source https://tamil.oneindia.com/art-culture/essays/margazhi-month-tiruppavai-tiruvempavai-pooja-songs-10-443202.html