Posts

LoL - எங்க சிரி பார்ப்போம் - விவேக்கின் கடைசி ஷோ விமர்சனம்

பங்கேற்பாளர்கள்: சதீஷ், பிரேம்ஜி அமரன், மாயா, ஷ்யாமா ஹரிணி, ஆர்.ஜே. விக்னேஷ் காந்த், ஹாரத்தி, பார்கவ் ராமகிருஷ்ணன், அபிஷேக் குமா், பவர்ஸ்டார் ஸ்ரீநிவாசன், புகழ்; தொகுப்பாளர்கள்: விவேக், சிவா; வெளியீடு: அமேசான் பிரைம். நடிகர் விவேக் மரணமடைவதற்கு முன்பாக தொகுத்துக் கொடுத்துவிட்டுச் சென்ற ரியாலிட்டி நிகழ்ச்சி இது. அவருடன் சேர்ந்து சிவாவும் தொகுத்து வழங்குகிறார் source https://tamil.oneindia.com/art-culture/lol-lol-enga-siri-papom-vivek-s-last-show-review-431276.html

தமிழ் சினிமா: நீண்ட காலம் கழித்து திறக்கப்பட்ட திரையரங்குகள் சந்திக்கும் சவால்கள் என்ன?

கொரோனா பொது முடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து கடந்த திங்கட்கிழமை முதல் தமிழகம் முழுவதும் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், தற்போது திரையரங்கங்களுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. வரும் நாட்களில் முக்கிய நடிகர்களின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகும்போது, திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என திரையரங்க உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். கடினமான source https://tamil.oneindia.com/art-culture/tamil-cinema-what-are-the-challenges-faced-by-theaters-that-have-been-open-for-a-long-time-431271.html

மீரா மிதுன் கைது: பட்டியலினத்தவர் பற்றி அவதூறு பேசியதாக வழக்கு

பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுனை கேரளாவில் வைத்து சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மீரா மிதுன் சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில், பட்டியலினத்தவர் பற்றி அவதூறான வார்த்தைகளில் பேசியதாக சர்ச்சை எழுந்தது. அவர்களைத் திரையுலகில் இருந்து அகற்ற வேண்டுமென்றும் அவர் கூறியிருந்தார். அவரது இந்த வீடியோ சமூக source https://tamil.oneindia.com/art-culture/meera-mithun-arrested-for-defamation-429976.html

நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு மீதமிருந்த நுழைவு வரியைச் செலுத்தினார்

நடிகர் விஜய் தன்னுடைய ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கு மீதமுள்ள நுழைவு வரியை செலுத்தி விட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ஒரு வாரத்திக்கு முன்னரே இந்த வரி செலுத்தப்பட்டுள்ளதாக விஜய் தரப்பு பிபிசி தமிழிடம் உறுதி செய்துள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை source https://tamil.oneindia.com/art-culture/actor-vijay-paid-the-remaining-entry-tax-for-the-rolls-royce-car-429526.html

சிம்புவின் வெந்து தணிந்தது காடு: படத்தலைப்பில் ஏன் திடீர் மாற்றம்?

கெளதம் மேனன் இயக்கத்தில் அடுத்து சிம்பு நடிக்க இருக்கும் படத்தின் முதல் பார்வை மற்றும் படத்தின் தலைப்பை வெளியிட்டிருக்கிறது படக்குழு. 'வெந்து தணிந்தது காடு' என தலைப்பிடப்பட்டு இதன் முதல் பார்வையும் ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. மீண்டும் இணையும் சிம்பு- கெளதம் மேனன் 'விண்ணைத்தாண்டி வருவாயா?', 'அச்சம் என்பது மடமையடா' படங்களுக்கு source https://tamil.oneindia.com/art-culture/simbu-s-venthu-thaninthathu-kaadu-why-the-sudden-change-in-title-429192.html

'வலிமை' அஜித்: \"'காதல் கோட்டை' இயக்குநர் அகத்தியனின் நினைவுகள் உள்பட 30 சுவாரஸ்ய தகவல்கள் #30YearsOfAjith

நடிகர் அஜித் திரையுலகிற்குள் நுழைந்து 30 வருடத்தை நிறைவு செய்கிறார். 1990களில் சினிமாவில் அறிமுகமாகி, 'ஆசை' நாயகனாக வலம் வந்து, 'காதல் கோட்டை'யில் மன்னனாக பரிணமித்து, இப்போது சினிமா துறையில் அஜித்தின் 'வலிமை', ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு வருடத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் வெளியாக இருக்கிறது 'வலிமை' திரைப்படம். மேலும், அஜித் சினிமாவிற்குள் நுழைந்து 30 source https://tamil.oneindia.com/art-culture/valimai-ajith-30-interesting-facts-including-the-memories-of-kadhal-kottai-director-agathiyan-429074.html

தனுஷிடம் நீதிபதி சரமாறி கேள்வி - சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்ட வழக்கு

தனது ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கு வரி விலக்குக் கேட்டு வழக்கு தொடர்ந்திருந்த நடிகர் தனுஷிடம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்த வழக்கில் இன்று பிற்பகல் தீர்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2015ஆம் ஆண்டில் நடிகர் தனுஷ் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வாங்கினார். அந்தக் காருக்கு 60.66 லட்சம் source https://tamil.oneindia.com/art-culture/chennai-hc-slams-actor-dhanush-for-exemption-for-entry-tax-for-car-429065.html