தனுஷிடம் நீதிபதி சரமாறி கேள்வி - சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்ட வழக்கு
தனது ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கு வரி விலக்குக் கேட்டு வழக்கு தொடர்ந்திருந்த நடிகர் தனுஷிடம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்த வழக்கில் இன்று பிற்பகல் தீர்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2015ஆம் ஆண்டில் நடிகர் தனுஷ் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வாங்கினார். அந்தக் காருக்கு 60.66 லட்சம்
source https://tamil.oneindia.com/art-culture/chennai-hc-slams-actor-dhanush-for-exemption-for-entry-tax-for-car-429065.html
source https://tamil.oneindia.com/art-culture/chennai-hc-slams-actor-dhanush-for-exemption-for-entry-tax-for-car-429065.html
Comments
Post a Comment