மீரா மிதுன் கைது: பட்டியலினத்தவர் பற்றி அவதூறு பேசியதாக வழக்கு
பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுனை கேரளாவில் வைத்து சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மீரா மிதுன் சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில், பட்டியலினத்தவர் பற்றி அவதூறான வார்த்தைகளில் பேசியதாக சர்ச்சை எழுந்தது. அவர்களைத் திரையுலகில் இருந்து அகற்ற வேண்டுமென்றும் அவர் கூறியிருந்தார். அவரது இந்த வீடியோ சமூக
source https://tamil.oneindia.com/art-culture/meera-mithun-arrested-for-defamation-429976.html
source https://tamil.oneindia.com/art-culture/meera-mithun-arrested-for-defamation-429976.html
Comments
Post a Comment