நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு மீதமிருந்த நுழைவு வரியைச் செலுத்தினார்
நடிகர் விஜய் தன்னுடைய ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கு மீதமுள்ள நுழைவு வரியை செலுத்தி விட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ஒரு வாரத்திக்கு முன்னரே இந்த வரி செலுத்தப்பட்டுள்ளதாக விஜய் தரப்பு பிபிசி தமிழிடம் உறுதி செய்துள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை
source https://tamil.oneindia.com/art-culture/actor-vijay-paid-the-remaining-entry-tax-for-the-rolls-royce-car-429526.html
source https://tamil.oneindia.com/art-culture/actor-vijay-paid-the-remaining-entry-tax-for-the-rolls-royce-car-429526.html
Comments
Post a Comment