சிம்புவின் வெந்து தணிந்தது காடு: படத்தலைப்பில் ஏன் திடீர் மாற்றம்?
கெளதம் மேனன் இயக்கத்தில் அடுத்து சிம்பு நடிக்க இருக்கும் படத்தின் முதல் பார்வை மற்றும் படத்தின் தலைப்பை வெளியிட்டிருக்கிறது படக்குழு. 'வெந்து தணிந்தது காடு' என தலைப்பிடப்பட்டு இதன் முதல் பார்வையும் ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. மீண்டும் இணையும் சிம்பு- கெளதம் மேனன் 'விண்ணைத்தாண்டி வருவாயா?', 'அச்சம் என்பது மடமையடா' படங்களுக்கு
source https://tamil.oneindia.com/art-culture/simbu-s-venthu-thaninthathu-kaadu-why-the-sudden-change-in-title-429192.html
source https://tamil.oneindia.com/art-culture/simbu-s-venthu-thaninthathu-kaadu-why-the-sudden-change-in-title-429192.html
Comments
Post a Comment